Oru Magimayin Megam Song Lyrics

Oru Magimayin Megam Song Lyrics By Joseph Aldrin


ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல
ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

Oru Magimayin Megam Song Lyrics in English

Oru Magimaiyin Megam
Intha Idathai Mooduthey
Oru Magimaiyin Megam
En Janathai Mooduthey

Vilagatha Megam Neer
Mun Sellum Megam Neer

Aaviyanavare Anbin Aaviyanavare - Valla
Aaviyanavare Thelivin Aaviyanavare - Migimayin
Aaviyanavare Anbin - Valla
Aaviyanavare Thelivin Aaviyanavare

En Peachila En Moochila
En Solilla En Seyalila Kalanthirukinga
En Ninaivila En Nadthaiyila
En Unarvila en Uiyirila Kalanthirukinga

Anbin Aaviyanavare Vilaiyera Petravare
Ennai Aalum Parisuthare Nandri Aiyya

Oru Magimayin Megam Song Lyrics

Click To Subscribe Our Youtube Channel

Album: Pradhana Aasariyarae

Song : Oru Magimayin Megam

Song Lyrics, Composed and Sung by Dr. Joseph Aldrin

Music: Isaac D | Mixed and Mastered: Augustine Ponseelan

Camera: Benny Arun, Graceson Ebenezer Drone



Operator: Clint Paul

Crew : James Antony Raj, Jeevan Lal, Kumar

Edit / Color / FX and Direction by JUDAH ARUN

Marketing and Distribution : Melchi Evangelical Services

For contact: drjosephaldrin@gmail.com

Pradhana Aasariyarae is all about Jesus Christ. As you listen to these songs and sing along, you will cherish God's presence. God bless!

3 thoughts on “Oru Magimayin Megam Song Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *